சிதம்பரம் அருகே, திருமணமான 3 மாதத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய மீனவர் மீது வழக்கு

சிதம்பரம் அருகே, திருமணமான 3 மாதத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய மீனவர் மீது வழக்கு

சிதம்பரம் அருகே திருமணமான 3 மாதத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய மீனவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jun 2022 10:13 PM IST